Senthamil.Org

செப்ப

தேவாரம்

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் 
துப்ப னென்னா தருளே துணையாக 
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற் 
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
செப்ப எனத்தொடங்கும் தேவாரம்