Senthamil.Org

சென்றச்

தேவாரம்

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் தீயம்பன் காண்திரிபு ரங்கள் மூன்றும் பொன்றப் பொடியாக நோக்கி னான்காண் புஜதன்காண் புஜதப் படையா ளிகாண் அன்றப் பொழுதே அருள்செய் தான்காண் அனலாடிகாண் அடியார்க் கமுதா னான்காண் மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சென்றச் எனத்தொடங்கும் தேவாரம்