Senthamil.Org

சென்ற

தேவாரம்

சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே.
சென்ற எனத்தொடங்கும் தேவாரம்