Senthamil.Org

செந்நெல

தேவாரம்

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னலம் உடையவர் தொண்டே.
செந்நெல எனத்தொடங்கும் தேவாரம்