Senthamil.Org

செந்நெ

தேவாரம்

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை புஜந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.
செந்நெ லங்கலங் கழனித் 
 திகழ்திரு வாஞ்சியத் துறையும் 
மின்ன லங்கலஞ் சடையெம் 
 இறைவன தறைகழல் பரவும் 
பொன்ன லங்கனல் மாடப் 
 பொழிலணி நாவலா ரூரன் 
பன்ன லங்கனல் மாலை 
 பாடுமின் பத்தரு ளீரே.
செந்நெ எனத்தொடங்கும் தேவாரம்