Senthamil.Org

செந்தெ

தேவாரம்

செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய் 
மைந்த னேயென்று வல்லம ணாசறச் 
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம் 
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே
செந்தெ எனத்தொடங்கும் தேவாரம்