Senthamil.Org

செந்துவ

தேவாரம்

செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி 
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி 
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச் 
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.
செந்துவ எனத்தொடங்கும் தேவாரம்