Senthamil.Org

செந்தழ

தேவாரம்

செந்தழ லுருவர் போலுஞ் 
சினவிடை யுடையர் போலும் 
வெந்தவெண் ணீறு கொண்டு 
மெய்க்கணிந் திடுவர் போலும் 
மந்தமாம் பொழிற் பழனை 
மல்கிய வள்ளல் போலும் 
அந்தமில் அடிகள் போலும் 
ஆலங்காட் டடிக ளாரே.
செந்தழ எனத்தொடங்கும் தேவாரம்