Senthamil.Org

செந்தமிழ்த்திறம்

தேவாரம்

செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண் 
அரவமுன்கையில் ஆடவே 
வந்துநிற்குமி தென்கொலோபலி 
மாற்றமாட்டோ ம் இடகிலோம் 
பைந்தண்மாமலர் உந்துசோலைகள் 
கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர் 
அந்திவானமும் மேனியோசொல்லும் 
ஆரணீய விடங்கரே.
செந்தமிழ்த்திறம் எனத்தொடங்கும் தேவாரம்