Senthamil.Org

செந்தமிழ்

தேவாரம்

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
செந்தமிழ் எனத்தொடங்கும் தேவாரம்