Senthamil.Org

செத்துச்

தேவாரம்

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று 
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ 
அத்த னென்றரி யோடு பிரமனுந் 
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
செத்துச் எனத்தொடங்கும் தேவாரம்