Senthamil.Org

செதுவாய்மைகள்

தேவாரம்

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் 
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில் 
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (மூ) 
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 
(மூ) குறை யில்லா என்றும் பாடம்.
செதுவாய்மைகள் எனத்தொடங்கும் தேவாரம்