Senthamil.Org

செதுக

தேவாரம்

செதுக றாமனத் தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் புஜந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
செதுக எனத்தொடங்கும் தேவாரம்