Senthamil.Org

செட்டிநின்

தேவாரம்

செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய 
அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே 
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ 
முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
செட்டிநின் எனத்தொடங்கும் தேவாரம்