Senthamil.Org

செடியேன்நான்

தேவாரம்

செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.
செடியேன்நான் எனத்தொடங்கும் தேவாரம்