Senthamil.Org

செடியேன்

தேவாரம்

செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும் 
அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே 
முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும் 
வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.
செடியேன் எனத்தொடங்கும் தேவாரம்