Senthamil.Org

செடியார்தலை

தேவாரம்

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட 
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக் 
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும் 
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.
செடியார்தலை எனத்தொடங்கும் தேவாரம்