Senthamil.Org

செடியாரும்

தேவாரம்

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் புஜம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.
செடியாரும் எனத்தொடங்கும் தேவாரம்