Senthamil.Org

செடிபடத்

தேவாரம்

செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர் 
கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான் 
கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப் 
படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே.
செடிபடத் எனத்தொடங்கும் தேவாரம்