Senthamil.Org

செடிநுகருஞ்

தேவாரம்

செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் 
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் 
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் 
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.
செடிநுகருஞ் எனத்தொடங்கும் தேவாரம்