Senthamil.Org

செடிகொள்நோ

தேவாரம்

செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த் 
தேரையாய்ச் சிறு பறவை 
கடிகொள்புஜந் தேன்சுவைத் தின்புற 
லாமென்று கருதி னாயே 
முடிகளால் வானவர் முன்பணிந் 
தன்பரா யேத்து முக்கண் 
அடிகளா ரூர்தொழு துய்யலாம் 
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
செடிகொள்நோ எனத்தொடங்கும் தேவாரம்