Senthamil.Org

செடிகொ

தேவாரம்

செடிகொ ளாக்கை சென்று சென்று 
தேய்ந்தொல் லைவீழாமுன் 
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் 
பட்டு மயங்காதே 
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் 
கோவண ஆடையுடை 
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே.
செடிகொ எனத்தொடங்கும் தேவாரம்