Senthamil.Org

செஞ்சே

தேவாரம்

செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி 
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற் 
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய் 
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
செஞ்சே எனத்தொடங்கும் தேவாரம்