Senthamil.Org

செஞ்சுடர்ச்

தேவாரம்

செஞ்சுடர்ச் சோதிப் பவளத் 
திரள்திகழ் முத்தனைய 
நஞ்சணி கண்டன்நல் லூருறை 
நம்பனை நானொருகாற் 
துஞ்சிடைக் கண்டு கனவின் 
றலைத்தொழு தேற்கவன்றான் 
நெஞ்சிடை நின்றக லான்பல 
காலமும் நின்றனனே.
செஞ்சுடர்ச் எனத்தொடங்கும் தேவாரம்