Senthamil.Org

செங்கட்

தேவாரம்

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
செங்கட் எனத்தொடங்கும் தேவாரம்