Senthamil.Org

சூழ்தரு

தேவாரம்

சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும் 
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும் 
போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த 
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
சூழ்தரு எனத்தொடங்கும் தேவாரம்