Senthamil.Org

சூலப்படையொன்

தேவாரம்

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் 
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே 
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார் 
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.
சூலப்படையொன் எனத்தொடங்கும் தேவாரம்