Senthamil.Org

சூலப்படை

தேவாரம்

சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் 
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் 
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத் 
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.
சூலப்படை எனத்தொடங்கும் தேவாரம்