Senthamil.Org

சூலங்கொப்

தேவாரம்

சூலங்கொப் பளித்த கையர் 
சுடர்விடு மழுவாள் வீசி 
நுலுங்கொப் பளித்த மார்பில் 
நுண்பொறி யரவஞ் சேர்த்தி 
மாலுங்கொப் பளித்த பாகர் 
வண்டுபண் பாடுங் கொன்றை 
ஆலங்கொப் பளித்த கண்டத் 
ததிகைவீ ரட்ட னாறே.
சூலங்கொப் எனத்தொடங்கும் தேவாரம்