Senthamil.Org

சூதகஞ்சேர்

தேவாரம்

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப் 
போதகஞ்சேர் புண்ணியனார் புஜதகணநாதர் 
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த 
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.
சூதகஞ்சேர் எனத்தொடங்கும் தேவாரம்