Senthamil.Org

சூடக

தேவாரம்

சூடக முன்கைமங்கை யொருபாக மாக 
அருள்கார ணங்கள் வருவான் 
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு 
படுபிச்ச னென்று பரவத் 
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு 
குழைதாழ வேழ வுரியன் 
நாடக மாகவாடி மடவார்கள் பாடும் 
நறையூரின் நம்ப னவனே.
சூடக எனத்தொடங்கும் தேவாரம்