Senthamil.Org

சுழியி

தேவாரம்

சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே 
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன் 
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள் 
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.
சுழியி எனத்தொடங்கும் தேவாரம்