Senthamil.Org

சுழிப்பட்ட

தேவாரம்

சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் 
சூடிச்சொக் கம்பயின்றீர் 
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை 
யீர்படர் தீப்பருக 
விழிப்பட்ட காமனை வீட்டீர் 
மிழலையுள் ளீர்பிறவிச் 
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் 
என்னைக் குறிக்கொண்மினே.
சுழிப்பட்ட எனத்தொடங்கும் தேவாரம்