Senthamil.Org

சுழிந்தகங்கை

தேவாரம்

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி 
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும் 
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு 
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.
சுழிந்தகங்கை எனத்தொடங்கும் தேவாரம்