Senthamil.Org

சுழித்தானைக்

தேவாரம்

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சுழித்தானைக் எனத்தொடங்கும் தேவாரம்