Senthamil.Org

சுழித்த

தேவாரம்

சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால் 
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை 
கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக 
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
சுழித்த எனத்தொடங்கும் தேவாரம்