Senthamil.Org

சுழலார்

தேவாரம்

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் 
போதடித் தொண்டர்துன்னும் 
நிழலா வனவென்று நீங்காப் 
பிறவி நிலைகெடுத்துக் 
கழலா வினைகள் கழற்றுவ 
கால வனங்கடந்த 
அழலார் ஒளியன காண்கஐ 
யாறன் அடித்தலமே.
சுழலார் எனத்தொடங்கும் தேவாரம்