Senthamil.Org

சுலவுஞ்

தேவாரம்

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.
சுலவுஞ் எனத்தொடங்கும் தேவாரம்