Senthamil.Org

சுற்றும்

தேவாரம்

சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையும் ஒருவரே.
சுற்றும் எனத்தொடங்கும் தேவாரம்