Senthamil.Org

சுற்றுமூர்

தேவாரம்

சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் 
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவுஜறல் ஒழியாப் 
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர் 
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
சுற்றுமூர் எனத்தொடங்கும் தேவாரம்