Senthamil.Org

சுற்றுமுற்

தேவாரம்

சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள் 
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப் 
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும் 
உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே.
சுற்றுமுற் எனத்தொடங்கும் தேவாரம்