Senthamil.Org

சுற்றுமுன்

தேவாரம்

சுற்றுமுன் இமையோர் நின்று 
தொழுதுதூ மலர்கள் தூவி 
மற்றெமை உயக்கொள் என்ன 
மன்னுவான் புரங்கள் மூன்றும் 
உற்றொரு நொடியின் முன்னம் 
ஒள்ளழல் வாயின் வீழச் 
செற்றருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.
சுற்றுமுன் எனத்தொடங்கும் தேவாரம்