Senthamil.Org

சுற்றிநின்

தேவாரம்

சுற்றிநின் றார்புறங் காவ 
லமரர் கடைத்தலையில் 
மற்றுநின் றார்திரு மாலொடு 
நான்முகன் வந்தடிக்கீழ்ப் 
பற்றிநின் றார்பழ னத்தர 
சேயுன் பணியறிவான் 
உற்றுநின் றாரடி யேனைக் 
குறிக்கொண் டருளுவதே.
சுற்றிநின் எனத்தொடங்கும் தேவாரம்