Senthamil.Org

சுற்றிக்

தேவாரம்

சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் 
சிந்தை பிரிவறியான் 
ஒற்றித் திரிதந்து நீயென்ன 
செய்தி உலகமெல்லாம் 
பற்றித் திரிதந்து பல்லொடு 
நாமென்று கண்குழித்துத் 
தெற்றித் திருப்பதல் லாலென்ன 
செய்யுமித் தீவினையே.
சுற்றிக் எனத்தொடங்கும் தேவாரம்