Senthamil.Org

சுற்றார்ந்

தேவாரம்

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்புஜளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு புஜண்ட பொருளே.
சுற்றார்ந் எனத்தொடங்கும் தேவாரம்