Senthamil.Org

சுற்றார்

தேவாரம்

சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.
சுற்றார் எனத்தொடங்கும் தேவாரம்