Senthamil.Org

சுற்றமொடு

தேவாரம்

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.
சுற்றமொடு எனத்தொடங்கும் தேவாரம்