Senthamil.Org

சுறவக்

தேவாரம்

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமெனா யிழையே.
சுறவக் எனத்தொடங்கும் தேவாரம்