Senthamil.Org

சுரும்பார்

தேவாரம்

சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர் 
அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன் 
விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற் 
கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
சுரும்பார் எனத்தொடங்கும் தேவாரம்