Senthamil.Org

சுருதிகள்

தேவாரம்

சுருதிகள் பலநல முதல்கலை 
துகளறு வகைபயில் வொடுமிகு 
உருவிய லுலகவை புகழ்தர 
வழியொழு குமெயுறு பொறியொழி 
அருதவ முயல்பவர் தனதடி 
யடைவகை நினையர னுறைபதி 
திருவளர் சிவபுரம் நினைபவர் 
திகழ்குலன் நிலனிடை நிகழுமே.
சுருதிகள் எனத்தொடங்கும் தேவாரம்